வைபவ் நாயகனாக நடிக்கும் ‘ரணம்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சரோஜா’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் வைபவ்.
கடந்தாண்டு அவரது நடிப்பில் ‘பபூன்’ படம் வெளியானது. இதையடுத்து வைபவ் அடுத்ததாக நாயகனாக நடிக்கும் படம் ‘ரணம்’.
ஷெரிஃப் இயக்கும் இப்படத்தில் நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப் நடிக்கின்றனர்.
மது நாகராஜன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆரோல் கொரல்லி இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. வைபவ்வின் முகத்தை மட்டுமே வைத்து இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வைபவ்வின் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தகது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago