பிரபல தெலுங்கு இசை அமைப்பாளர் கீரவாணி. தமிழில், மரகதமணி என்ற பெயரில் சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இவர் இசையில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் ஆஸ்கர் விருதை வென்றது. இதையடுத்து அவருக்கு இப்போது அதிக வாய்ப்புகள் வருகின்றன. அஜய்தேவ்கன் நடிக்கும் ‘ஆரோன் மேன் கஹான் தும் தா’ என்ற இந்திப் படத்துக்கு அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இதை நீரஜ் பாண்டே இயக்குகிறார்.
இதுபற்றி கீரவாணி கூறும்போது, “2000-ல் இருந்து 2002 வரை இந்தி சினிமாவில் பிசியாக இருந்தேன். சில பாடல்கள் மிகவும் பிரபலமாகி இருக்கின்றன. தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததால், பாலிவுட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது நல்ல வாய்ப்புகள் எங்கிருந்து வந்தாலும் கண்டிப்பாக இசை அமைப்பேன். நீரஜ் பாண்டேவுடன் ஏற்கெனவே இணைந்து பணியாற்றி இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago