தனுஷ் நடித்த ‘3', கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்'.
இதில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஹீரோக்களாக நடிக்கின்றனர். முன்னாள் ஹீரோயின் ஜீவிதா, ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கியது.
தற்போது செஞ்சி மற்றும் அத்தியூர், சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமங்களில் நடந்து வருகிறது. சோ.குப்பம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற படப்பிடிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் செந்தில் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. தனியார் பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago