தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் பாலகிருஷ்ணா. இவருடைய 108 வது படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். இதில் 4 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இளம் நடிகை ஸ்ரீலீலா இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவர் பாலகிருஷ்ணாவின் சகோதரியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்து காஜல் அகர்வால் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார்.
மேலும் 2 ஹீரோயின்கள் இணைந்துள்ளனர். ‘வீர சிம்ஹா ரெட்டி’யில் அவருடன் நடித்த ஹனி ரோஸ் இதிலும் நடிக்கிறார். நடிகை பிரியங்கா ஜவால்கரும் இணைந்துள்ளார். தமன் இசையில் உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
22 hours ago