3 ஆண்டுகளுக்குப்பிறகு நடிகர் விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘தமிழரசன்’. கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்திலேயே இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், கரோனா காரணமாக தள்ளிப்போனது. இதையடுத்து 2022-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதுவும் தள்ளிப்போனது.
படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூட், ரம்யா நம்பீசன், யோகி பாபு, ராதாரவி, ரோபோ சங்கர், முனிஷ்காந்த், கஸ்தூரி, சங்கீதா, மாஸ்டர் பிரணவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பணியை ஆர்.டி.ராஜசேகர் கவனித்துள்ளார்.
இந்நிலையில் படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago