நானியின் ‘தசரா’ 2 நாட்களில் ரூ.53 கோடி வசூலித்து அசத்தல்

By செய்திப்பிரிவு

நானி நடித்துள்ள ‘தசரா’ திரைப்படம் இரண்டு நாட்களில் இந்திய அளவில் ரூ.53 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் பான் இந்தியா முறையில் நேற்று (மார்ச் 30) திரையரங்குகளில் வெளியான படம் ‘தசரா’. கீர்த்தி சுரேஷ், ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரகனி, சாய்குமார், தீக் ஷெட்டி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரீலக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ளது.

ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. படம் முதல் நாள் இந்திய அளவில் ரூ.38 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டு நாள் வசூலையும் சேர்த்து ரூ.53 கோடி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்