ஐஸ்வர்யா ராஜேஷ் சகோதரர் நடிக்கும் வெப் தொடர்

By செய்திப்பிரிவு

பிக் பாஸ் பிரபலமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரருமான மணிகண்ட ராஜேஷ், முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் இணையத் தொடர் 'மை டியர் டயானா'.

அறிமுக இயக்குநர்கள் பி.கே.விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கும் இந்தத் தொடரில் மகாலட்சுமி, ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குஹா கணேஷ் இசையமைக்கிறார். ரொமான்டிக் த்ரில்லர் ஜானரில் தயாராகும் இந்தத் தொடரை வோர்ஸ் பிக் சர்ஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்