“விஜய் அங்கிள் என்னைப் பார்க்க வரமாட்டீங்களா?’’ என சென்னையைச் சேர்ந்த சிறுமி பேசியிருந்த வீடியோ நடிகர் விஜய்யின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அவர் வீடியோ காலில் பேசியிருக்கிறார்.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக நடித்து வருகிறார். அண்மையில் காஷ்மீரில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த அபிதா பேகம் என்ற சிறுமி, ‘விஜய் அங்கிள் என்ன பார்க்க வரமாட்டீங்களா?’ என பேசியிருந்த வீடியோ இணையத்தில் பரவியது.
இந்த வீடியோ நடிகர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நடிகர் விஜய் ‘லியோ’ படத்தின் கெட்டப்பிலேயே குழந்தையிடம் வீடியோ கால் மூலம் பேசியிருக்கிறார். இந்தக் குழந்தையுடனான உரையாடலில் குழந்தையிடம் ‘க்யூட்டா இருக்கீங்க’ என சொல்ல ‘நீங்களும் க்யூட்டா இருக்கீங்க’ என அந்தக் குழந்தையும் சொல்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
» முதல் நாளில் ரூ.38 கோடியை வசூலித்த நானியின் ‘தசரா’
» விடுதலை பாகம் 1 Review: அதிகாரத்துக்கு எதிரான வாழ்வியல் போராட்டத்தின் அழுத்தமான பதிவு
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago