‘வாழ்க்கை பாடம்’ ஹேஷ்டேக் பதிவு - விஷ்ணு விஷால் திடீர் விளக்கம்

By செய்திப்பிரிவு

நடிகர் விஷ்ணு விஷால், சில நாட்களுக்கு முன் ‘வாழ்க்கை பாடம்’ என்ற ஹேஷ்டேக்குடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'மீண்டும் முயற்சித்தேன். மீண்டும் தோல்வியடைந்தேன். மீண்டும் கற்றுக்கொண்டேன். கடைசி முறை தோற்றது என் தவறு இல்லை, அது துரோகம்’ எனக் கூறியிருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள், விஷ்ணு விஷால் தனது இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டாவையும் விவாகரத்து செய்யப்போகிறாரா? எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள விஷ்ணு விஷால், ‘என் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அது தொழில் ரீதியானது. தனிப்பட்டதல்ல. ஒருவருக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு நம்பிக்கை. நாம் தோல்வியடையும் போது நம்மை நாமே குற்றம் சாட்டுகிறோம். நாமே கடினமாக இருக்கிறோம். நான் சொன்னது அவ்வளவுதான்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்