ஐபிஎல் தொடக்க விழாவில் தமன்னா, ராஷ்மிகா நடனம்

By செய்திப்பிரிவு

இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட், வரும் 31ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோது
கின்றன. வழக்கமாகத் தொடக்க நாள் போட்டியின்போது பிரம்மாண்டமாக விழா நடத்துவது வழக்கம்.

கரோனா காரணமாக கடந்த 4 வருடங்களாக, ஐபிஎல் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெறவில்லை. இப்போது மீண்டும் நடத்த உள்ளனர்.

தொடக்க விழாவில் நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா மந்தனா நடனம் ஆட இருக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

51 mins ago

சினிமா

58 mins ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்