இயக்குநர் சுந்தர். சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘சங்கமித்ரா’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க இருந்தார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது.
2018ம் ஆண்டு, கான் திரைப்பட விழாவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பின்னர் இந்தப் படம் தாமதமானதால், ஸ்ருதி ஹாசன் விலகினார். ஜெயம் ரவியும் விலகிவிட்டார். இந்தப் படத்தை இப்போது லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. ஜெயம் ரவிக்குப் பதிலாக விஷால் நடிக்க இருந்தார்.
அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால், அவருக்கான சம்பளம் மிகவும் குறைவாகப் பேசப்பட்டதால், அதிலிருந்து விஷால் விலகியுள்ளார். இதனால் வேறு ஹீரோவை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே ‘அரண்மனை 4’ படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்குகிறார் சுந்தர்.சி.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago