நடிகை லாவண்யா திருமணம்

By செய்திப்பிரிவு

சரத்குமார் நடித்த 'சூரிய வம்சம்', விஜய்யின் ‘பத்ரி’, கமல்ஹாசனின் ‘தெனாலி’, ரஜினிகாந்தின் ‘படையப்பா’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் லாவண்யா தேவி. சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். 44 வயதான லாவண்யா, திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். இப்போது, பிரசன்னா என்ற தொழிலதிபரை கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார்.

இவர் திருமணத்தில், ‘அருவி’ குழுவினர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். அந்தப் புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

மேலும்