கவினுக்கு ஜோடியாகும் ப்ரியங்கா மோகன்?

By செய்திப்பிரிவு

நடிகர் கவினுக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணேஷ் கே.பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல், வசூலையும் குவித்தது. இந்தப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கவின் பிரபல நடன இயக்குநர் சதீஷ் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளர் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை ப்ரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்