பிரபல ஹாலிவுட் நடிகர் லான்ஸ் ரெட்டிக் (Lance Reddick) இன்று காலமானார். அவருக்கு வயது 60.
பிரபல ஹாலிவுட் நடிகர் லாரன்ஸ் ரெட்டிக் தொலைக்காட்சி தொடர்கள் மூலமாக பிரபலமடைந்தவர். குறிப்பாக 2002 முதல் 2008 வரை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தி ஒயர்’ (the wire) தொடர் மூலம் தனி கவனம் பெற்றார். 1998-ம் ஆண்டு வெளியான ‘காட்ஸிலா’ படம் தொடங்கி பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
பிரபல ‘ஜான் விக்’ ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்பட சீரிஸ் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் ரெட்டிக். நடிகராக மட்டுமல்லாமல் இசைக் கலைஞராகவும் அடையாளம் பெற்றவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். அவரது மரணம் இயற்கையானது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 60 வயதான லான்ஸ் ரெட்டிக் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago