பிரபல நடிகர் இன்னொசென்ட் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட். தமிழ், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 750 படங்களுக்கு மேல், காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். நடிகர், அரசியல்வாதி, பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இவருக்கு கடந்த 2012ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு அதற்காகச் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பரிசோதனையில் மீண்டும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்