அருள்நிதி - துஷாரா விஜயனின் 'கழுவேத்தி மூர்க்கன்' மோஷன் போஸ்டர்

By செய்திப்பிரிவு

அருள்நிதி - துஷாரா விஜயன் நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சை.கௌதமராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘டாடா’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தில் நாயகியாக ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் துஷாரா விஜயன் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர்நடிக்கின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை, இராமேஸ்வரம், விருதுநகர் உள்ளிட்ட படங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு கிராமத்து கதைக்கு திரும்பியிருக்கிறார் நடிகர் அருள் நிதி. இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.மோஷன் போஸ்டர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்