உலகப் புகழ்பெற்ற இந்தி திரைப்பட இயக்குநர், ஷியாம் பெனகல். இவர் ஆங்கூர், பூமிகா, ஜூனுன், அரோஹன், மந்தன் உட்பட 7 படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் இந்திய திரைத்துறையின் மிகப் பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
88 வயதான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவபரிசோதனையில் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு வீட்டில் வைத்து டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. இவர் பங்களாதேஷின் முதல் அதிபர் ‘முஜிபுர் ரஹ்மான்’ வாழ்க்கை கதையை ‘முஜிப்: த மேக்கிங் ஆப் எ நேஷன்’ என்ற பெயரில் படமாக்கும் முயற்சியில் இருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago