நடிகை பவித்ரா- நரேஷ் திருமணம்?

By செய்திப்பிரிவு

பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் (44). இவர் தமிழில், அயோக்யா, க/பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர், தெலுங்கு நடிகரும் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ் பாபு(60) வைக் காதலித்து வந்தார். நரேஷ், தமிழில் ‘நெஞ்சத்தை அள்ளித்தா’, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகத் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இவர்கள் திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வைரல் ஆனது. இதைப் பதிவிட்ட நடிகர் நரேஷ் சில நிமிடங்களிலேயே நீக்கிவிட்டார். இதனால் இது நிஜமான திருமணமா அல்லது அவர்களின் படத்துக்கான புரமோஷனா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்