Malena சாயல் - ரெஜினாவின் ‘ஃப்ளாஷ்பேக்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

ரெஜினா நடித்துள்ள ‘ப்ளாஷ்பேக்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘மகாபலிபுரம்’, ‘கொரிலா’ படங்களை இயக்கிய இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில் பிரபு தேவா, ரெஜினி கசாண்ட்ரா நடித்துள்ள படம் ‘ஃப்ளாஷ் பேக்’. அனசுயா பரத்வாஜ், விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - எழுத்தாளராக அறிமுகமாகிறார் நடிகர் பிரபு தேவா. மெல்லிய இசை பின்னணியில் தொடர ரெஜினா இன்ட்ரோ. அவரை சிறுவன் ஒருவன் ஃபாலோ செய்யும் இந்தக் காட்சிகள்... இத்தாலியில் கடந்த 2000-ல் வெளியான ‘மெலினா’ படத்தின் சாயலை நினைவூட்டுகின்றன. ரெஜினாவுக்கான ஃப்ரேம்கள் ஈர்க்கின்றன. பெரிய அளவில் வசனங்களின்றி மெலோடியான பின்னணி இசையுடன் உருவாகியிருக்கும் அழகியலில் தொடங்கி அதிர்வுகளில் முடியும் இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான ஒருவித எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்