புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி

By செய்திப்பிரிவு

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘புஷ்பா’, 2021-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இதில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு, இப்போது நடந்து வருகிறது. முதல் பாகத்தில் நடித்த அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா உட்பட பல நடித்து வருகின்றனர். இந்நிலையில் இதில் சாய் பல்லவி இணைந்துள்ளதாகவும் இதற்காக அவர் பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்