தமிழில், சுசி கணேசன் இயக்கிய 'பைவ் ஸ்டார்' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. தொடர்ந்து, ‘எதிரி’, ‘ஆட்டோகிராப்’, ‘வரலாறு’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள கனிகா, இப்போது சின்னத்திரை தொடரிலும் நடித்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கீழே விழுந்ததில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதற்காக பெரிய கட்டுடன் நடக்க பழகுவதாகத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago