ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘ஆகஸ்ட் 16, 1947’ திரைப்படம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் ‘ஆகஸ்ட் 16,1947’. ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ரேவதி, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படம் சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயே படைகளை எதிர்த்து களமாடிய ஒருவரின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
பான் இந்தியா முறையில் வெளியாகும் இப்படம் ஏப்ரல் 7-ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago