சென்னை: நடிகர் மாதவன் தனது புதிய லுக்கை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ‘புதிய லுக்கில், புதிய ப்ராஜெக்ட். உற்சாகத்துடன்’ என மாதவன் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த லுக் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள புதிய படத்திற்கான லுக்கா என்ற கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு மாதவன் நடிப்பில் ராக்கெட்ரி மற்றும் தோகா: ரவுண்ட் தி கார்னர் போன்ற படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அண்மையில் மாதவன், மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்தச் சூழலில் புதிய லுக்கில் இருக்கும் படத்தை மாதவன் பகிர்ந்துள்ளார்.
இது சமூக வலைதளத்தில் பரவலாக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தாடி இல்லாமல் மீசை மட்டும் வைத்துக் கொண்டு இந்த போட்டோவில் மாதவன் காட்சி அளிக்கிறார். பலரும் போலீஸ் கதாப்பாத்திரமா என அவரிடம் கேட்டு வருகின்றனர்.
» இந்திய அறிவியல் நாள் | அறிவியல் மொழியில் அனைவரும் பேசினால்...
» கும்பகோணம் | ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் ஊர்வலம்
முக்கிய செய்திகள்
சினிமா
39 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago