மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை வைத்து படம் இயக்கவுள்ளதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
கன்னட சினிமா மார்ட்டின் பட விழாவில் கலந்துகொண்டபோது நடிகர் அர்ஜுன் இந்த தகவலை வெளிப்படுத்தினார். மோகன்லால் உடன் மரக்கையர் படத்தில் இணைந்து நடித்திருந்தார் அர்ஜுன். இதனிடையேதான், அடுத்ததாக மோகன்லால் வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
"மோகன்லால் சாருடன் ஏற்கனவே இப்படத்தை பற்றி பேசிவிட்டேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிட்டாலும், நிச்சயம் நாங்கள் இருவரும் இணைவோம்" என்று அர்ஜுன் தெரிவித்தார்.
நான்கு வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் அர்ஜுன் தெலுங்கில் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago