இந்தி நடிகர் ஜாவேத் கான் அம்ரோஹி காலமானார்

By செய்திப்பிரிவு

பிரபல இந்தி நடிகர் ஜாவேத் கான் அம்ரோஹி. இவர் ‘லகான்’, ‘அந்தாஸ் அப்னாஅப்னா’, ‘சக் தே! இந்தியா’ உட்பட 150-க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்தி சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துள்ள இவர், கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருந்தார்.

அதற்காகச் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். நுரையீரல் செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 70. அவர் மறைவுக்குஇந்தித் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்