‘வதந்திகளை பரப்ப வேண்டாம்’ - ஜான்வி கபூரின் தமிழ் அறிமுகம் குறித்து போனி கபூர்

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்று பரவிய செய்திகளுக்கு, அவரது தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

மறைந்த நட்சத்திரம் ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் 2 மகள்களில் மூத்தவர் ஜான்வி கபூர். ஸ்ரீதேவி வழியில் ஜான்வி கபூர் பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் புதிய தமிழ் படத்தில் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. ‘பையா 2’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஜோடியாக ஜான்வி கபூர் நடிப்பதாக கூறப்பட்டது.

தற்போது இந்த தகவலுக்கு போனிகபூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நிமிடம் வரை ஜான்வி கபூர் தமிழ் திரைப்படங்கள் எதற்கும் ஒப்பந்தமாகவில்லை. தயவு செய்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்