நடிகை குஷ்பு காயம்

By செய்திப்பிரிவு

நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பிசியாக இருக்கும் குஷ்பு, அவ்வப்போது வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றுவருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில், அவர் பயணம் மேற்கொள்ள இருந்தபோது திடீரென காலில் காயம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்காகச் சிகிச்சை பெற்று வரும் அவர், “உங்கள் அன்றாட வழக்கத்தை சீர்குலைத்து, விசித்திரமான விபத்து, வலிகளை ஏற்படுத்தும்போது ஒருவர் என்ன செய்வார்? மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், என் பயணம் நிற்காது. சாதிக்கும் வரை தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்