எம்.ஜி.ஆர் உருவத்தை டாட்டூ குத்திய விஷால்

By செய்திப்பிரிவு

‘லத்தி' படத்தை அடுத்து, ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார், விஷால். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் 2 வேடங்களில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இதில், ஒரு கேரக்டரில் எம்.ஜி.ஆர் ரசிகராக விஷால் வருகிறார். இதற்காக அவர், தனது நெஞ்சில், எம்.ஜி.ஆர் படத்தை டாட்டூவாகக் குத்தியுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

20 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்