லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வெங்கி இயக்கும் படத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்கிறார். அருள்நிதி நடித்த ‘தேஜாவு’, தெலுங்கில் ‘ரிபீட்’ படங்களைத் தயாரித்த, ஒயிட் கார்ப்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார். இதில் சதீஷ் ஜோடியாக சிம்ரன் குப்தா நடிக்கின்றார். ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர்கள் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், லலித், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
36 mins ago
சினிமா
48 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago