சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கும் ஹாரர் படம்

By செய்திப்பிரிவு

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் ஹாரர் படத்தை என்.ஹாரூன் இயக்குகிறார். இதில், ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நாயகனாக ரோஷன் நடிக்கிறார். சித்தார்த் விபின், சுப்பிரமணிய சிவா முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கே.எம்.ரயான் இசை அமைக்கும் படத்துக்கு விஜயகுமார் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். ‘‘நிஜத்தில் நம் கண்முன் நடக்கும் பல அமானுஷ்ய சம்பவங்களுக்கு, ஏன் அப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் இல்லை. அப்படி நடந்த சில சம்பவங்களின் பாதிப்பில் இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மிரள வைக்கும் ஹாரர் படமாக இது உருவாகிறது’’ என்கிறது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்