> நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் மோகன்லால் சிறப்புத் தோற்த்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
> தசை அழற்சி பிரச்னைக்காக சிகிச்சைப் பெற்று வரும் சமந்தா, இந்திப் படத்திற்காக நேற்று மும்பை சென்றார். ஏர்போர்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர் உடல் மெலிந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
> நடிகர் மனோஜ் பாஜ்பாயின் ட்விட்டர் கணக்குஹேக் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago