பிரபல கன்னட நடிகை ஹரிப்பிரியா. தமிழில், ‘கனகவேல் காக்க’, ‘வல்லக்கோட்டை’, ‘முரண்’, ‘நான் மிருகமாய் மாற’ படங்களில் நடித்துள்ளார். இவரும் கன்னட நடிகரும் பாடகருமான வசிஷ்ட சிம்ஹாவும் காதலித்து வருகின்றனர். காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, பெங்களூருவில் கடந்த மாதம் 3ம் தேதி நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
திருமணம் ஜனவரியில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இவர்கள் திருமணம் வரும் 26ம் தேதி நடக்கிறது. மைசூருவில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் எளிமையாக நடக்க இருக்கிறது. ரசிகர்களும் திரையுலகினரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago