ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படம், பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தில் சில இடங்களில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 13-க்கும் மேற்பட்ட இடங்களில் அவை நீக்கப்பட்டுள்ளன.
‘வடக்கன்ஸ்’ என்ற வர்த்தையை நீக்கிவிட்டு, வேறு வார்த்தையை பயன்படுத்தவும் ‘காசேதான் கடவுளடா’ பாடலில் காந்தி என்கிற வார்த்தையை மியூட் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின்பே, சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. படம், 2 மணி நேரம் 25 நிமிடம் ஓடுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago