புதிய பட டிரெய்லரை வெளியிட்டு புத்தாண்டை வரவேற்ற மோகன்லால்

By செய்திப்பிரிவு

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தனது புதிய பட டிரெய்லரை வெளியிட்டு புத்தாண்டை வரவேற்றுள்ளார்.

இப்படத்துக்கு 'அலோன்' (தனிமை) எனப் பெயரிடப்பட்டுள்ளது. கரோனா லாக் டவுன் காலத்தில் தனிமையில் இருந்ததை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளது. பிரபல இயக்குநர் ஷாஜி கைலாஷ் இதனை இயக்கியுள்ளார். மோகன்லால் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் ஷாஜி கைலாஸுடன் இணைந்து பணியாற்றுவதால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இருவரும் கடைசியாக 2009 ஆம் ஆண்டு ரெட் சில்லீஸ் என்ற ஆக்சன் திரைப்படத்தில் பணியாற்றினர்.

கரோனா லாக் டவுன் கதைக்களம் என்பதால் படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப அலோன் டிரெய்லரில் மோகன்லால் மட்டுமே வருகிறார். மற்ற கேரக்டர்கள் வாய்ஸ் ஓவரில் மட்டுமே வருகிறது. த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் முதலில் OTT வெளியீட்டிற்குத் திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போது தியேட்டர் வெளியீடு என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வரும் 26ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்