மலையாள இயக்குநர் ஓமர் லுலு இயக்கியுள்ள படம், ‘நல்ல சமயம்’. இதில் இர்ஷாத் அலி, விஜீஸ், காயத்ரி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். நேற்று வெளியான இந்தப் படத்துக்குத் தணிக்கைக் குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
இதன் டிரெய்லரில் போதைப் பொருளை ஊக்குவிப்பது போல காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறவில்லை என்றும் கூறி, கலால் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இயக்குநர் ஓமர் லுலு மற்றும் தயாரிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago