100 ரசிகர்களை சுற்றுலா அனுப்பும் விஜய் தேவரகொண்டா

By செய்திப்பிரிவு

‘லைகர்’ படத்தை அடுத்து நடிகர் விஜய தேவரகொண்டா ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

விஜய் தேவரகொண்டா கடந்த 5 வருடங்களாக கிறிஸ்துமஸ் பண்டிகை தோறும் தனது ரசிகர்களை மகிழ்விப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த வருடம், 100 ரசிகர்களைத் தேர்வு செய்து அவர்களை சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்க உள்ளார். இதுபற்றி அவர், ரசிகர்களாகிய உங்களில் 100 பேரை விடுமுறை கொண்டாட்டத்திற்கு சுற்றுலா அனுப்ப முடிவு செய்துள்ளேன். அதற்கான அனைத்து செலவுகளும் செலுத்தப்பட்டு விடும். எந்த இடம் என தேர்வு செய்ய உதவுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ‘அவர்தான் ரியல் சாண்டா’ என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்