சொகுசு கார் வாங்கிய சுதா கொங்கரா

By செய்திப்பிரிவு

தமிழில் ஹிட்டான ‘சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார், இயக்குநர் சுதா கொங்கரா. இதில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார்.

ராதிகா மதன் நாயகியாக நடிக்கிறார். சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், சுதா கொங்கரா முதன்முறையாக சொகுசு கார் வாங்கியுள்ளார். ஆடி நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ள அவர், அதில் தன் குரு மணிரத்னம், ‘சூரரைப் போற்று’ குழுவான இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகர் சூர்யா, 2டி ராஜசேகரபாண்டியன் ஆகியோருடன் ஜாலி ரைடு சென்றுள்ளார். அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “எனக்குப் பிடித்தவர்களுடன் என் முதல் காரில் பயணிப்பதில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்