இயக்குநர் அறிவழகனுடன் 13 ஆண்டுகளுக்குப்பிறகு நடிகர் ஆதி மீண்டும் கைகோக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘மிருகம்’, ‘ஈரம்’, ‘அரவான்’, ‘தி வாரியர்’ உட்பட பல படங் களில் நடித்தவர், ஆதி. தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து இந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
இவர் இப்போது இயக்குநர் அறிவழகன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அறிவழகன் இயக்குநராக அறிமுகமான ‘ஈரம்’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் ஆதி. அவர்கள் இருவரும் 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகின்றனர். இதுவும் த்ரில்லர் படம் என்றும் இம்மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago