ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’, சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’, சாய் பல்லவி நடித்த ‘கார்கி’, ‘விசித்திரன்’, ‘முகிழ்’ ஆகிய தமிழ்ப் படங்கள் உட்பட 12 படங்கள் திரையிடப்படுகின்றன.
ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த விழாவின் 15-வது பதிப்பை விளம்பரப்படுத்த 'பிரச்சார சுடர்' பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சுடர், சமீபத்தில் சென்னை வந்தது. இதற்கான விழாவில் இந்தப்பட விழாவின் நிறுவனர்-இயக்குநர் ஹனு ரோஜ், கங்கை அமரன், சீனு ராமசாமி, பார்த்திபன், ஆர்.கே.சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சினிமா துளிகள்...
> இந்தியில் உருவாகும் ‘படே மியான் சோட்டே மியான்’ பட ரீமேக்கில், அக்ஷய்குமார், டைகர் ஷெஃராப் நடிக்கின்றனர். வில்லனாக நடிக்கிறார் பிருத்விராஜ்.
» "உங்களின் வருகையை எதிர்பார்க்கிறேன்" - இயக்குநராகும் ஷாருக்கான் மகன் ஆர்யன்
» கமல் பாணியில் இளம் நடிகருக்கு ரோலக்ஸ் கடிகாரம் பரிசளித்த மம்முட்டி
> புதிய தொழில் நுட்பத்துடன் மெருகேற்றப்பட்ட ரஜினியின் ‘பாபா’ படம், 10-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
> அஜித்தின் ‘துணிவு’ பட ‘சில்லா சில்லா’ பாடல் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இணையத்தில் நேற்று முன்தினம் கசிந்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
57 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago