பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளார்.
ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் இருந்து வெளிவந்துள்ள நிலையில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இவர் அமெரிக்க திரைப்படக்கல்லூரியில் படித்தவர். தந்தையை போல நடிகராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குநராக உள்ளதாக அறிவித்துள்ளார். வெப் சீரிஸ் எடுப்பதற்காக கதை ஒன்றை எழுதி முடித்துள்ள ஆர்யன், விரைவில் அதனை இயக்கவுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவைப் பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ள ஷாருக்கான், "கனவு நனவாகி உள்ளது. இப்போது தையரியமாக இருக்கவேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு, "படப்பிடிப்பு தளத்திற்கு உங்களின் திடீர் வருகையை எதிர்பார்க்கிறேன்" என்று ஆர்யன் கான் பதிலளித்துள்ளார்.
இதனிடையே, ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனமே இதை தயாரிக்கவுள்ளது. இயக்குநராக அறிமுகமாகவுள்ள ஆர்யனை பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
36 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago