அந்தமானின் பழங்குடி சமூகமான ‘சென்டினல்’ மக்கள் பற்றிய பல்வேறு தகவல்களை உருவகப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘புதர்’. ஜாய்ஷோர் கிரியேஷன்ஸ் உடன் இணைந்து கெர்ப்சாரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. டாக்டர் அகஸ்டின் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் அஞ்சல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் மாற்றுத் திறனாளிப் பெண், மேரி ஜெனிட்டா இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். அவர் கூறியதாவது:
13 வயதில் இருந்தே கீபோர்ட் கற்று வருகிறேன். நானே இசை அமைத்து பாடல்கள் எழுதி பாடுவேன் என்பதால், சினிமாவுக்கு இசை அமைக்கும் ஆசை இருந்தது. இந்தப் படத்தை நாங்களே தயாரிக்கிறோம். இதில் 3 பாடல்களுக்கு இசை அமைத்துள்ளேன். கேட்டவர்கள் சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பின்னணி இசையை நான் அமைக்கவில்லை. அடுத்தடுத்தப் படங்களில் பின்னணி இசையையும் நானே அமைப்பேன். இவ்வாறு மேரி ஜெனிட்டா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago