சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா நடித்துள்ள படம், ‘வரலாறு முக்கியம்’. சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், காஷ்மீர் பர்தேஷி, பிரக்யா நாகரா, கே.எஸ்.ரவிகுமார், விஜி ரத்தீஷ், விடிவி கணேஷ், சித்திக் உட்பட பலர் நடித்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் வரும் 9-ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி ஜீவா கூறும்போது, “சிவா மனசுல சக்தி படம் போல ஜாலியாக ஒரு படம் பண்ணலாம் என்று எடுக்கப்பட்ட படம் இது. கோவை பின்னணியில் உருவாகி இருக்கிறது. படத்தில் 2 நாயகிகள். இருவரும் அக்கா, தங்கையாக நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிகுமார் எனக்கு தந்தையாக நடித்திருக்கிறார். எங்கள் நிறுவனம் மூலம் புதியவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறோம். அதை தொடர்வோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago