நடிகை சமந்தா, தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதைச் சமூக வலைதளத்தில் பதிவு செய்த அவர், நோய் பாதிப்புடன் போராடி வருகிறேன் என்று உருக்கமாகத் தெரிவித்திருந்தார். இதன் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றார். பின் ஹைதராபாத் திரும்பிய அவர் அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதற்கிடையே அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக தென் கொரியா செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் விரைவில் நலம் பெற ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago