இயக்குநர் லிங்குசாமி தனது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸுடன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் படங்களையும் தயாரித்து வருகிறார். அவர் இப்போது இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்காக (என்.எஃப்.டி.சி) படங்கள் தயாரிக்கிறார்.
இன்னோவேட்டிவ் ஃபிலிம் அகாடமியுடன் இணைந்து என்.எஃப்.டி.சி, 10 திரைப்படங்களைத் தயாரிக்கிறது. இதில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் 2 படங்களைத் தயாரிக்கிறது. ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் 5 படங்களைத் தயாரிக்கிறது.
லிங்குசாமி தயாரிக்கும் படங்களை ‘ரேனிகுன்டா’ பன்னீர் செல்வமும் நந்தா பெரியசாமியும் இயக்குகின்றனர். இதுபற்றி லிங்குசாமியிடம் கேட்டபோது, “என்.எஃப்.டி.சிக்கு 2 படங்களை இயக்குகிறோம். நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இதன் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது. நான் இயக்கும் படத்துக்கான கதை விவாதமும் நடந்து வருகிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago