தொழிலதிபரை மணக்கிறாரா தமன்னா?

By செய்திப்பிரிவு

நடிகை தமன்னா தெலுங்கில் 2, இந்தி, மலையாளம், தமிழில் தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார். இவர் தோழி, காஜல் அகர்வால் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்டார். தமன்னாவும் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது திருமணம் இல்லை என்று கூறிவந்தார் தமன்னா.

சமீபத்தில் ஹன்சிகா தனது நண்பரும் தொழில் பங்குதாரருமான சோஹைல் கதுரியா என்பவரை டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியானது. இந்நிலையில் தமன்னாவும் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்துள்ளார். மும்பை தொழிலதிபர் ஒருவரை அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

46 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்