‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலு பாடியுள்ள ‘அப்பத்தா’ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. சுராஜ் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தில் நடிகர் வடிவேலு பாடியுள்ள ‘அப்பத்தா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலின் வரிகை துரை மற்றும் அசல் கோளாறு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப்பிறகு வடிவேலு குரல் மற்றும் நடிப்பில் வீடியோவைக் கண்ட அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். மேலும், இப்பாடலுக்கு நடன இயக்குநர் பிரபுதேவா கோரியோகிராஃபி செய்துள்ளார். பாடல் வீடியோ;
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago