‘வஞ்சகர் உலகம்’ படத்தை இயக்கிய மனோஜ் பீதா, இயக்கியுள்ள படம், ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. இது தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற படத்தின் ரீமேக். இதில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார். ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம்பற்றி மனோஜ் பீதா கூறும்போது, “இது தெலுங்கு படத்தின் ரீமேக் என்றாலும் தமிழுக்காக மாற்றங்கள் செய்துள்ளோம். சந்தானம் படத்தில் வழக்கமாக இருக்கும் விஷயங்கள் இதில் அதிகம் இருக்காது. இதுவரை பார்க்காத சந்தானத்தை இதில் பார்க்கலாம். ஒரு பிரச்னையை துப்பறியும் கதையை கொண்ட படம். தாய்- மகன் பாசப்பிணைப்பையும் சொல்லி இருக்கிறோம். வரும் 25-ம் தேதி படம் வெளியாகிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago