லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படம் சூப்பர் ஹிட்டானது. இப்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்கும் படத்தை மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்குவதாகக் கூறப்பட்டது. அதை கமலும் உறுதிச் செய்திருந்தார். இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். 1987-ம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு, அதாவது 35 வருடத்துக்குப் பிறகு கமலும் மணிரத்னமும் மீண்டும் இணைகின்றனர். கமலின் 234 வது படமான இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தை, ராஜ்கமல் இன்டர்நேஷனல்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. 2024ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும். கமல்ஹாசனின் 68 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago