மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் விஜய்சேதுபதி?

By செய்திப்பிரிவு

நடிகர் மம்முட்டியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘காக்கா முட்டை’ படம் மூலமாகத் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் மணிகண்டன். கடைசியாக இவரது இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’ படம் வெளியானது. விமர்சன ரீதியாக இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இயக்குநர் மணிகண்டன் இப்போது தன்னுடைய அடுத்தப் படத்தை இயக்குவதற்குத் தயாராகி வருகிறார்.

இந்தப் படத்தில்தான் நடிகர்கள் மம்மூட்டியும், விஜய்சேதுபதியும் இணைய இருக்கிறார்கள். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் பல முன்னணி நடிகர்களும் இணைய வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது குறித்தான விவரம் விரைவில் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்