ஹாலிவுட் படங்களான, ‘டெட்பூல் 3’, ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’, ‘அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ்’ ஆகிய படங்களின் ரிலீஸ் தேதியை, மார்வெல் ஸ்டூடியோஸ் மாற்றி அமைத்துள்ளது.
இந்நிறுவனம் தயாரித்துள்ள ‘பிளேடு’ படம், 2023-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி வெளியாவதாக இருந்தது. இப்போது 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 2024, செப்.6-ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்த ‘டெட்பூல் 3’, 2024 நவ. 8-ம் தேதிக்கும், அன்று வெளியாவதாக இருந்த ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது. ‘அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ்’ திரைப்படம், 2026, மே 1-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago